Sunday, June 17, 2012

மைக்ரோசாப்ட் ஆபீஸ் மாற்று மென்பொருள் (இலவசம் )

நாம் அனைவரும் தினுமும் மைக்ரோசாப்ட் மென்பொருளான office  கண்டிப்பாக உபயோகிப்போம்.

இதில் WORD , EXCEL , POWERPOINT, OUTLOOK  ஆகிவை உள்ளன.

இந்த மென்பொருள் சுமார் இந்திய ரூபாயின் மதிப்பில் 2000 மதிப்பாகும்.( குத்து மதிப்பு )

இதற்கு இணையான இலவச மென்பொருள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

இவை எல்லாவற்றையும் மொத்தமாக Office suite என்று அழைக்கிறார்கள்.

இதே போல இலவச ஆபீஸ் suite கீழே.

1. LIBBRE Office (லிபரே ஆபீஸ்)

    இந்த மென்பொருள் முழுக்க முழுக்க open source எனப்படும்   திறந்த மூல மென்பொருள் ஆகும். இந்த சாப்ட்வேர் சூட்டில் MS  ஆபீசில் உள்ள அணைத்து மென்பொருள்களின் இணையான மென்பொருள் உள்ளன. மேலும் இந்த மென்பொருள் கொண்டு உருவாக்கப்படும் பைல் MS Office பார்மட்டிலும் save செய்ய முடியும். உதாரணத்திற்கு Word இணைய மென்பொருளான WRITER  ல் SAVE செய்யம் பொது .odf என்ற வகையில் save செய்யப்படும். ஆனால் SAVE செய்யும் POPUP  ல் நீங்கள் எந்த வகையில் சேவ் செய்ய விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்ய முடியும். இந்த இடத்தில நீங்கள் .DOC வகையை தேர்வு செய்தால் உங்கள் பைல் அந்த வகையில் சேவ் செய்யப்படும். இது மட்டும் இல்லாமல் நேரடியாக உங்கள் பைலை pdf ஆக சேவ் செய்ய முடியும். நீங்கள் இதற்காக தனியாக pdf சாப்ட்வேர் வாங்க தேவையில்லை.

MS  OFFICE மற்றும் அதன் இணையான LIBRE  OFFICE மென்பொருள்கள் கீழே

MS  WORD  - LIBRE OFFICE WIRTER

MS EXCEL - LIBRE OFFICE CALC

MS POWERPOINT - LIBRE OFFICE IMPRESS

MS PAINT - LIBRE OFFICE DRAW

MS ACCESS - LIBRE OFFICE BASE

இது போக LIBRE OFFICE MATH சாப்ட்வேர் மூலம் கணித பார்முலாக்கள் எழுத முடியும்.



இந்த மென்பொருளுக்கான தரவிறக்கம் செய்யும் இணையம் இதோ.

http://www.libreoffice.org/download/

LIBRE OFFICE துவக்க பக்கம்


LIBRE OFFICE WRITER - WORD Equivalent ( வேர்ட் இணையானது )















LIBRE OFFICE CALC - Excel Equivalent ( எக்செல் இணையானது )
















LIBRE OFFICE IMPRESS - Power Point Equivalent ( பவர் பாயின்ட் இணையானது )















LIBRE OFFICE போக மற்ற ஓபன் சோர்ஸ் மென்பொருள்களும் உள்ளன அவற்றில் சில

OPEN OFFICE ( APACHE OFFICE )    ஒப்பன் ஆபீஸ் - அப்பாச்சி ஆபீஸ்


KOFFICE - கே ஆபீஸ்


கனோம் ஆபீஸ்


பெங் ஆபீஸ்


இவற்றில் நான் உபயோகிப்பது லிபரே ஆபீஸ் ஆகும். இந்த மென்பொருளை நான் சிபாரிசு செய்கிறேன்.

நீங்கள் இதை உபயோகிக்கிறீர்களா? உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்.





No comments:

Post a Comment