Monday, June 11, 2012

வாங்க வணக்கம்

வணக்கம்

என்னுடைய இந்த புதிய வலைபதிவுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

இந்த வலைபதிவின் மூலம் நான் உங்களுடன் நான் வலையில் கண்ட பல மென்பொருள்கள், இயங்குதளங்கள்(Operating systems), மற்றும் வலையில் நேராக இயக்கக்கூடிய மென்பொருள்களை பற்றி எழுதப்போகிறேன்.

நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் மற்றும் நான் உபயோகித்து மகிழ்ந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெர்ருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த பதிவின் மூலம் நாம் நம் தாய் மொழி தமிழுக்கு மேன்போருலாலோ இல்லை வலையிலோ வளர்ச்சி ஏற்படும் ஆனால் இன்னும் மகிழ்ச்சி  அடைவேன்.

என்றும் அன்புடன்

சரவணபவன்

No comments:

Post a Comment